tag:blogger.com,1999:blog-29500317.post2961505447138888027..comments2023-06-29T07:03:58.315-07:00Comments on எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்: பதிவர் சீமாச்சுவுக்கு பதில்: ராசா! இந்தியாவுக்கு என்னாபா நட்டம்?Anonymoushttp://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-29500317.post-39195703726031081042011-01-15T08:23:04.396-08:002011-01-15T08:23:04.396-08:00இத்தனை நடந்துகிட்டு இருக்குதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இத்தனை நடந்துகிட்டு இருக்குதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அக்கா! நீங்க அடிச்சது ஒரு புள்ள பூச்சிய. அதனால கப்பு எனக்குத்தான்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-16353542812433149802011-01-12T11:32:17.482-08:002011-01-12T11:32:17.482-08:00அரசூரான், மாதவி: கூல்!!!!!!!!! பதிவுக்கான குறிச்ச...அரசூரான், மாதவி: கூல்!!!!!!!!! பதிவுக்கான குறிச்சொற்கள் பாத்தீங்களா: செய்திவிமர்சனம், ஜோதி, நகைச்சுவை/நையாண்டி, படங்காட்டறது, மொக்கையோ மொக்கை

சீமாச்சு சார், உங்களைப் பற்றிய என் எதிர்பார்ப்பு அதிகம் அவ்வளவே. //சினேகா படம் போட்டால் புடவையில் கையெடுத்துக் கும்பிடும் மாதிரி இருக்கும்..// உண்மையில, மாரியம்மன் படம் போட்டாலும்! உங்களைப் புண்படுத்தும் நோக்கம் இல்லைனு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும்னு... பாயின்டு புரிஞ்சிகிட்டீங்க. நன்றி!

குடுகுடுப்பை: ஓ, நீங்க தான் காரணமா?:-) முதல்முறை என் பதிவுக்கு வர்றீங்கன்னு நினைக்கிறேன். இனி அடிக்கடி வாங்க, இல்லையின்னா, திரும்பி பதிவில இந்த மாதிரி நடிகர்கள் படங்கள் வரும்:-)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-5071228484796640202011-01-12T07:39:10.135-08:002011-01-12T07:39:10.135-08:00வழக்கமா சினேகா படம் போடுவார், ஒரு பதிவில் பின்னூட்...வழக்கமா சினேகா படம் போடுவார், ஒரு பதிவில் பின்னூட்டமிடும்போது, ஓவியா படம் போட்டாத்தான் வருவேன் என்று சொன்னேன். நீங்க காமிடிதான் பண்றீங்கன்னு நினைக்கிறேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-41840353602455122582011-01-11T16:51:47.897-08:002011-01-11T16:51:47.897-08:00என்ன கெக்கேபிக்குனி அக்கா, எதிர்ப்பதிவெல்லாம் போட்...என்ன கெக்கேபிக்குனி அக்கா, எதிர்ப்பதிவெல்லாம் போட்டு என்னைப் பிரபலமாக்குறீங்களே.. நானெல்லாம் பதிவுலகத்துல அவ்வளவு வொர்த் கிடையாதுங்க..

உங்களோட 2 வீடியோவையும் பார்த்தேன்.. நான் போட்ட எந்த பெண்ணின் படமும் காம உணட்ர்வைத் தூண்டுவது மாதிரி போட்டதில்லை.. என் இடுகைகளை என் குடும்பத்தாரும் பார்ப்பதுண்டு (படிப்பதில்லை)... சினேகா படம் போட்டால் புடவையில் கையெடுத்துக் கும்பிடும் மாதிரி இருக்கும்..

உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்.. அவசியம் பேசுவோம்...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-91592625140310212422011-01-11T00:11:28.448-08:002011-01-11T00:11:28.448-08:00????????????middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-1848663564262236662011-01-10T21:43:36.179-08:002011-01-10T21:43:36.179-08:00கெபீஈஈஈஈஈஈஈஈஈ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்ஜாகனும். சீஈஈ...கெபீஈஈஈஈஈஈஈஈஈ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்ஜாகனும். சீஈஈஈஈஈஈஈஈமாச்சு அண்ணாகூட இவ்வளுவு ஸீஈஈஈஈஈஈஈஈரியஸா ஒரு சண்டையா?
இவிங்க காமிச்ச ஓவ்வொரு பேக்-கும் எத்தனை கோடி? சும்மா ஒரு டவிட்டுதான்அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.com