tag:blogger.com,1999:blog-29500317.post5248219392904022825..comments2023-06-29T07:03:58.315-07:00Comments on எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்: பூமியில் விழப் போகிறது சிறுகல்கோள் (அஸ்டெரொஇட்)!Anonymoushttp://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-29500317.post-35843701210010973232008-04-21T06:01:00.000-07:002008-04-21T06:01:00.000-07:00வாங்க கோம.....இல்ல, பேத்தானந்தா!! வரவு நல்வரவாகுக!...வாங்க கோம.....இல்ல, பேத்தானந்தா!! வரவு நல்வரவாகுக!

நிசம்மாவே கல்கோள் ஒண்ணு பக்கத்தில வரப்போவுதுன்னு சொல்றாங்க. நீங்க சொல்கிறாப்போல், அதுவரைக்கும் பூமி பத்திரமா இருந்தாத்தானே கவலைப் படணும்!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-79870458091907375682008-04-21T05:30:00.000-07:002008-04-21T05:30:00.000-07:00இந்த பூமியை அழிக்க வெளியிலிருந்து எந்த கல்லும் வேண...இந்த பூமியை அழிக்க வெளியிலிருந்து எந்த கல்லும் வேண்டாம்.உலகத்தோரே ஒன்று கூடி அதைக் கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டுதானே வருகிறார்கள்.சொன்னவர்..குண்டக்கா மண்டக்கா பேத்தானந்தா.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-6826053222374056232008-04-18T03:58:00.000-07:002008-04-18T03:58:00.000-07:00வாங்க துளசி டீச்சர்!நல்ல ஐடியாவாக இருக்கே! ஒரு ரகச...வாங்க துளசி டீச்சர்!

நல்ல ஐடியாவாக இருக்கே! ஒரு ரகசியம், இந்த ரங்கமணிகளுக்குத் தெரிந்தால் அது வரைக்கும் காத்திருங்க, 'அந்த வெயிட்டு'க்கு அஸ்ட்ரோ வெயிஸ்ட்லட் (ஹிஹி, ஒட்டியாணம்) செஞ்சு தருகிறோம்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க. நான் இந்த ஒட்டியாணத்துக்கு அப்ளிகேஷன் இப்பவே போட்டுக்கறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-87144843860761529352008-04-17T22:32:00.000-07:002008-04-17T22:32:00.000-07:00பொடிக்கல்லாக் கிடைச்சா கம்மலோ நெக்லஸோ அப்ப எது ஃபே...பொடிக்கல்லாக் கிடைச்சா கம்மலோ நெக்லஸோ அப்ப எது ஃபேஷனோ அதுன்னு முடிவு செஞ்சுட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-19583327678401357702008-04-17T20:56:00.000-07:002008-04-17T20:56:00.000-07:00நாஸாவின் மறுப்பு விவரம் இதோ. பதிவில சேர்க்க விட்ட...நாஸாவின் மறுப்பு விவரம் இதோ. பதிவில சேர்க்க விட்டுப் போச்சு. சும்மா திருப்பி பப்ளிஷ் செய்ய சோம்பல்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-72732936409172785142008-04-17T20:46:00.000-07:002008-04-17T20:46:00.000-07:00'அகராதி பிடிக்காத'வங்களுக்கு:கல்கோள் = Asteroidசுழ...'அகராதி பிடிக்காத'வங்களுக்கு:
கல்கோள் = Asteroid
சுழல்கோள் = Satellite
பூவொத்தசுழல்கோள் = Geosynchronous SatellitesAnonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.com