tag:blogger.com,1999:blog-29500317.post8838802705799359533..comments2023-06-29T07:03:58.315-07:00Comments on எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்: நாங்களும் ட்விட்டுவோமே! & இம்பார்டன்டிஸ்.Anonymoushttp://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-29500317.post-40423523039423708002008-03-07T06:14:00.000-08:002008-03-07T06:14:00.000-08:00இல்லை, உங்க தோழர்கள் வர வரைக்கும் காத்திருக்கத் தே...இல்லை, உங்க தோழர்கள் வர வரைக்கும் காத்திருக்கத் தேவை இல்லை. உங்க ட்விட்டர் பதிவுக்கு நேராப் போய் பாருங்க. ஏதாவது எழுதுங்க!

வலைப் பதிவுல நான் என் ட்விட்டரின் செய்தியோடையை இணைத்துள்ளேன், அப்படியும் செய்யலாம். வலைப்பதிவில் இட்டால், தோழர்கள் நேரிடையாகப் பார்க்கவும் இயலும்.

ஸ்பாம் (எரிதம்?) என்றாலும், 'நாட் ஸ்பாம்' க்ளிக் செய்யலாமே?Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-18905801528793919202008-03-06T23:00:00.000-08:002008-03-06T23:00:00.000-08:00என் பிரண்டு யாராவது ட்விட்டேர் ஓபன் பண்ற வரைக்கும்...என் பிரண்டு யாராவது ட்விட்டேர் ஓபன் பண்ற வரைக்கும் நான் வெயிட் பன்னனுன் ங்க ங்க ங்க ங்க ங்க ங்க ங்க ங்க ளா? யார இன்வைட் பண்ணாலும் ரிப்ளை இல்ல! எல்லாரும் ஸ்பேம் -க்கு போய்டுச்சு -ன்னு சொல்றாங்க. ட்விட்டேர் அவ்ளோ நொட்டோரியசா?chummasumanhttps://www.blogger.com/profile/02439241284437672866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-69812854334805579762008-03-05T19:23:00.000-08:002008-03-05T19:23:00.000-08:00மக்களே, ட்விட்டர் பயன் பற்றி யாராவது உங்கள் கருத்த...மக்களே, ட்விட்டர் பயன் பற்றி யாராவது உங்கள் கருத்தைச் சொல்லுங்கப்பா!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-29480203304153206762008-03-04T21:01:00.000-08:002008-03-04T21:01:00.000-08:00சொல்ரதாருந்தா புரபைல்லையே என்னப்பத்தி போட்ருப்பன் ...சொல்ரதாருந்தா புரபைல்லையே என்னப்பத்தி போட்ருப்பன் இல்ல. நான் ஒரு ஹாம்லஸ் அனானி. என்ன விடுங்க!
எட்டாந்தேதி சீரியஸ் பின்னூட்டம் போடறேன்.chummasumanhttps://www.blogger.com/profile/02439241284437672866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-88810916298703952102008-03-04T19:46:00.000-08:002008-03-04T19:46:00.000-08:00சுமன், ம்... இன்னும் ஒண்ணும் யோசிக்கலை.... ஏன், மக...சுமன், ம்... இன்னும் ஒண்ணும் யோசிக்கலை.... ஏன், மகளிர் தினத்துக்காக எல்லா மகளிரும் பதிவு போடணும்னா?

நீங்க நிசமா யாருன்னு சொன்னீங்கன்னா, காக்கா சத்தியமா ஒரு மொக்கைப் பதிவு போடறேங்க அன்னிக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-1280328659057238602008-03-04T19:25:00.000-08:002008-03-04T19:25:00.000-08:00சாரி....எல்லாம் மறந்துடுங்க, "உளறுதலே எம் பணி" -ன்...சாரி....எல்லாம் மறந்துடுங்க,
"உளறுதலே எம் பணி" -ன்னு பாத்ததும் சீரியஸா பின்னூட்டமிட தோணல.
மார்ச் 8 -க்கு என்ன எழுதப்போறிங்க? சீரியசா கேட்கிறேன்.chummasumanhttps://www.blogger.com/profile/02439241284437672866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-87813155842202297402008-03-04T18:41:00.000-08:002008-03-04T18:41:00.000-08:00சுமன், ஏதோ ஐடியாவோடு தான் வந்துருக்கீங்கன்னு தெரிய...சுமன், ஏதோ ஐடியாவோடு தான் வந்துருக்கீங்கன்னு தெரியுது... நடத்துங்க;)

ag_y, அ ராங் நம்பர்.... துளசி கோபால் இருப்பது கோளத்துல அந்தாண்ட.

இன்னிக்கு யார் முகத்தில முழிச்சேன்.. ஹ்ம்...!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-73519706557606347862008-03-04T16:23:00.000-08:002008-03-04T16:23:00.000-08:00துளசி கோபால் அவர்களே,பதிவு சூப்பர்!துளசி கோபால் அவர்களே,

பதிவு சூப்பர்!Anonymoushttps://www.blogger.com/profile/15833079264199566254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-22121727487757673072008-03-04T15:49:00.000-08:002008-03-04T15:49:00.000-08:00ஏனுங்கம்மணி, மகளிர் தினத்திக்கி எதுனாச்சி 'ரம்பம்'...ஏனுங்கம்மணி, மகளிர் தினத்திக்கி எதுனாச்சி 'ரம்பம்' வச்சிரிக்கிங்கலாக்கும்?chummasumanhttps://www.blogger.com/profile/02439241284437672866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-88569069192753009982008-03-04T15:12:00.000-08:002008-03-04T15:12:00.000-08:00வாங்க சுமன். முதல் வருகை நல்வரவாகுக! உங்க ப்ளாகர் ...வாங்க சுமன். முதல் வருகை நல்வரவாகுக! உங்க ப்ளாகர் ப்ரொஃபைல் வர மாட்டேங்குதே? நிஜ ஆளு தானா ;)))

நெத்தியில "போ"ட்டு வைச்சா, ஆளு போயிட சான்ஸ் இருக்குல்லே!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-61426707054058551882008-03-04T14:54:00.000-08:002008-03-04T14:54:00.000-08:00நெத்தியில போட்டுவச்சா மண்ட எம்ட்டி -ன்னு அர்த்தம் ...நெத்தியில போட்டுவச்சா மண்ட எம்ட்டி -ன்னு அர்த்தம் -ன்னு எல்லாம் பேசிக்கிறாங்களே அது உண்மையா, மார்ட்டினி பிக்கினி...சாரி கெக்கே பிக்குணி.

பழைய பதிவு ரொம்ப பழசா இருக்கிறதால அதற்கான பின்னூட்டத்த இங்க போட்டுர்ரேன்....
...வ்வ்வர்ட்டா?chummasumanhttps://www.blogger.com/profile/02439241284437672866noreply@blogger.com