tag:blogger.com,1999:blog-29500317.post8925633794442231679..comments2023-06-29T07:03:58.315-07:00Comments on எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்: பெண் பார்க்கும் நாடகத்தில், பிள்ளைக்கு இவ்வளவு கஷ்டமா? (இயற்கை உலகம்)Anonymoushttp://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-29500317.post-43640692662460104992011-04-24T19:41:04.747-07:002011-04-24T19:41:04.747-07:00மாதவி வாங்க, தாமதமா வந்ததுக்கு ஒரு நடனமாடும் சிலந்...மாதவி வாங்க, தாமதமா வந்ததுக்கு ஒரு நடனமாடும் சிலந்தியப் பிடிச்சிட்டு வாங்க....ன்னெல்லாம் சொல்லிட மாட்டேன்:-) கருத்துக்கு நன்றி!

ரமணி, உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் வந்தனம் + நன்றி!! நான், 'கழுதை கேட்டா டிவிட்டிச்சுவரு'ன்ற மூதுரைக்கு தலை வணங்கி, டிவிட்டர்ல இருப்பேன். இங்கயும் வந்து நான் பார்க்கும் சுவையான செய்திகளை பகிர முயற்சி செய்கிறேன். நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-63949236564028054942011-04-24T19:36:23.799-07:002011-04-24T19:36:23.799-07:00மங்கை /ஆனந்தி, இமெயில் மூலமாக கமெண்டுகளை மட்டுறுத்...மங்கை /ஆனந்தி, இமெயில் மூலமாக கமெண்டுகளை மட்டுறுத்துவேன், என்னவோ இன்னைக்கு பிளாக்கர் மூலமாக செய்யப் போனால், உங்க கமெண்டுகளைப் பார்த்தேன். எப்படின்னே புரியலை, இமெயிலுக்கு உங்க கமெண்டுகள் வரவேயில்லை. இப்போ பப்ளிஷ் செய்து விட்டேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்!

மங்கை, வாங்க வாங்க, பாத்து நாளாச்சு! கருத்துக்கு நன்றி!

ஆனந்தி, மதுரைக்காரவுங்க, பாசக்காரங்க. முதல் வரவு நல்வரவாகுக! நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-52786963178355245382011-04-24T05:54:23.664-07:002011-04-24T05:54:23.664-07:00மிக அருமை
மிகச் சிறிய ஜந்து ஆயினும் கவர்தலுக்காக அ...மிக அருமை
மிகச் சிறிய ஜந்து ஆயினும் கவர்தலுக்காக அது செய்யும்
அசுர முயற்சி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது
சூப்பர் பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-51559094361576426592011-04-23T02:36:36.519-07:002011-04-23T02:36:36.519-07:00லேட்டா வந்ததுக்கு மன்னிக்க; சிலந்தி ஆட்டம் பிரமாத...லேட்டா வந்ததுக்கு மன்னிக்க; சிலந்தி ஆட்டம் பிரமாதம்.

//என் மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தது வீட்டுல. (என்கிட்டே அவ்வளவு பயம்னு யாரங்கே சொல்றது?:-)//உண்மைய சொல்லிட்டீங்களோ?! :-))
"பதிவு அமர்க்களமா இருக்கு"!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-77044515246727314002011-04-22T07:32:34.874-07:002011-04-22T07:32:34.874-07:00பத்மநாபன், வாங்க! வரவு நல்வரவாகுக... 2G / 3G ஊழல் ...பத்மநாபன், வாங்க! வரவு நல்வரவாகுக... 2G / 3G ஊழல் பற்றி நாடே பேசும் வேளையில், ஊழலே அற்ற 10G (நீங்க தான் பத்துஜி!) வந்து பதிவுக்கு கருத்து சொன்னதுக்கு வந்தனம்:-)

இராஜராஜேஸ்வரி, நடனம் நல்லா இருந்ததா? இனிமே பெண் பார்க்கும் நாடகத்தில், நம்மூர்ல ஆண்களையும் இப்படி ஆட சொன்னா:-) ஹிஹி.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-88477316086411819352011-04-22T06:03:32.713-07:002011-04-22T06:03:32.713-07:00கலக்கல் நடனம்,
அமர்க்களம்! :-)))கலக்கல் நடனம்,
அமர்க்களம்! :-)))இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-4563432716396479082011-04-16T09:25:58.173-07:002011-04-16T09:25:58.173-07:00கேரளத்து கதகளி மாதிரி தோகையும் அதை விரிக்கும் விதம...கேரளத்து கதகளி மாதிரி தோகையும் அதை விரிக்கும் விதமும் அமர்க்களமாக இருக்கு...அதை கேமாரவில் பிடித்த விதமும் அதை ஒரு பதிவாக பதித்தமும் அமர்க்களமாகத்தாங்க இருக்கு....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-89251979615773744142011-04-16T08:44:07.459-07:002011-04-16T08:44:07.459-07:00பிரபு, பார்த்திட்டு, சொல்லுங்க!
முத்து, வாங்க வாங...பிரபு, பார்த்திட்டு, சொல்லுங்க!

முத்து, வாங்க வாங்க! கலக்கல் நடனம், பிரபு தேவாவால் ரெண்டு காலையும் தூக்கி ஆட முடியுமா? ஹிஹி! "மயில் சிலந்தி"இடம் பிரபு தேவா, மைக்கல் ஜாக்சன் தோற்றனர் என்று தலைப்புச் செய்தி போட்டிடலாம்:-) பொண்ணுங்க கிட்ட பசங்களுக்கு இந்த பயம் இருந்தால் தான், எல்லாம் சரியாகும்! :-)))Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-90881038940053996372011-04-16T05:44:44.633-07:002011-04-16T05:44:44.633-07:00நிஜமாய் அமர்க்களம்...நிஜமாய் அமர்க்களம்...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-83022893420451473232011-04-16T02:58:23.358-07:002011-04-16T02:58:23.358-07:00நல்லா இருக்கு...:)நல்லா இருக்கு...:)மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-7444991919428352222011-04-16T02:56:40.714-07:002011-04-16T02:56:40.714-07:00நீங்க வேற ஆடுங்கன்னு சொன்னா.. எந்த பயபுள்ளைக்கு என...நீங்க வேற ஆடுங்கன்னு சொன்னா.. எந்த பயபுள்ளைக்கு என்னைக்கு கல்யாணமாகிறது..

என்னமா தோகை விரிச்சு ஆடுது கலக்கல் போங்க..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-59091385965113096452011-04-16T01:23:50.603-07:002011-04-16T01:23:50.603-07:00என் வீட்டில் இணையத்தின் அதிபயங்கர வேகம் காரணமாக வீ...என் வீட்டில் இணையத்தின் அதிபயங்கர வேகம் காரணமாக வீடியோ பார்க்க இயலவில்லை. அதைப் பற்றி பின்னர் சொல்கிறேன்.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-76381716473509631152011-04-15T21:24:25.077-07:002011-04-15T21:24:25.077-07:00பிரபு தம்பிக்கு பயந்தே விட்ஜட்டு வச்சிட்டேன்! தமிழ...பிரபு தம்பிக்கு பயந்தே விட்ஜட்டு வச்சிட்டேன்! தமிழ்மணத்தில் பதிவைச் சேர்த்திருந்தேன், மற்ற திரட்டிகளிலும் உங்க கமெண்ட்டுக்கு அப்புறம் சேர்த்தேன்... (யப்பா, இவரு இப்படி மிரட்டறாரே!:-)

பதிவைப்படிச்சீங்களா, இல்லியா? விடியோவில், சூர்யாவைப் பார்த்தீங்களா? :-))Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-59454730850840552942011-04-15T21:01:46.121-07:002011-04-15T21:01:46.121-07:00ஆஹா வழக்கம் போலன்னு நினைச்சு Followers widget பத்த...ஆஹா வழக்கம் போலன்னு நினைச்சு Followers widget பத்தி போட்டுட்டேன். முதல்ல வாசன் ஐ கேர் போகணும் போல. (ஆனால் நான் படிக்கும் போது இந்த பதிவு திரட்டியில் இணைக்கப் படவில்லை.)Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-91584127904669551482011-04-15T20:49:54.582-07:002011-04-15T20:49:54.582-07:00தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாச்சு ஆனா எனக்கு இன்னமும்...தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாச்சு ஆனா எனக்கு இன்னமும் பணம் வரவில்லை மை லார்ட். (ஹி ஹி பழக்கதோஷம் )Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29500317.post-48403573689429544752011-04-15T20:47:48.640-07:002011-04-15T20:47:48.640-07:00புது டெம்ப்ளேட் ???????????
நல்லா இருங்குகோ. எப்...புது டெம்ப்ளேட் ???????????

நல்லா இருங்குகோ. எப்புடி மாத்துனாலும் இன்னும் followers widget வைக்கவே இல்ல. திரட்டிகளில் இணைக்கவில்லை. ஏன்?

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.com