COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Thursday, April 24, 2008

வ‌.வா.சங்கம் போட்டிக்கு: உலகம் போற்றும் இரண்டு

வ‌.வா.சங்கம் போட்டிக்கு:

இந்த ரெண்டு இல்லாத இடம் ஏது?

இந்த ரெண்டு போற்றாத மொழி ஏது?





Twee

Deux

Zwei

Due

Δύο

Dois

Два

Dos

4 comments:

Unknown said...

ஆஹா, இப்ப தான் கவனிச்சேன். 'வெக்கை'க்கு அப்புறம் 'மொக்கை'.

Radha Sriram said...

அட இப்பதான் கவுஜைய படிச்சிட்டு வந்தேன்...அதுக்குள்ள"ரெண்டு பதிவு"..அப்பப்பா அசத்துரீங்களே??
பக்கத்துலயே என்ன மொழின்னும் எழுதிருக்கலாமே?

//ஆஹா, இப்ப தான் கவனிச்சேன். 'வெக்கை'க்கு அப்புறம் 'மொக்கை'//

அது!!

Unknown said...

//பக்கத்துலயே என்ன மொழின்னும் எழுதிருக்கலாமே?//

ஹிஹி, ரெண்டு பதிவு போட்ட அசதி, ஹிஹி. கண்டுக்காதீங்க.

வந்ததுக்கும் கமென்டினதுக்கும் நன்றி:-)

வல்லிசிம்ஹன் said...

two kku appuRam french
adhukkappuRa zwei...Swiss,German.

you know you know :)
நாங்களும் ரெண்டு ஊரு பார்த்திருக்கோமில்ல;)
வெக்கை,
மொக்கை,
அப்புறம் வேற என்ன கை??/?/