.....சிவப்பில் தலைப்பு வகைகள், என் சில ட்வீட்டுகளின் தொகுப்பு (வரலாறு முக்கியம்பா!)... கெக்கெபிக்குத்துவம்:
பூமியின் காந்த துருவங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அப்போ என் magnetic personality என்ன ஆகும்!? #டவுட்டு
முட்டையை உடைக்காமல் விட்டால் சிக்கன் செய்யலாம். ஆனால், முட்டையும் சிக்கனும் டேஸ்டு ஒண்ணாயிருக்கறதில்லையாமே! #ரோசனை #டவுட்டு
(ஏன் சிக்கன் சாப்பிட்டதில்லையான்னு கேட்டவங்களுக்கு) இல்லை, தம் முயற்சியால் நகரக்கூடியவற்றை சாப்பிடாமல் விட்டு விடுவது என் வழக்கம்:)
இவ்வளவு பேர் ட்வீட் செய்தால், அந்த வெளிப்படையான எண்ணங்களால் பூமியின் எடை கூடுமா? #ரோசனை #ட்வுட்டு
இவ்வளவு பேர் ட்வீட் செய்தால், அவர்களின் வெளிப்படையான எண்ணங்களால், அவங்க மூளை காலியாவுதுன்னு தானே அர்த்தம்? #ரோசனை #ட்வுட்டு
எறுழ்வலி (=Hero): சொல்லி முடிக்கறதுக்குள்ள பல் எயிற்ற்ற்றுவலி. (வாத்திகள் கவனத்துக்கு: வலியில ஒற்று மிக்க்க்கியது)
அரசியல் கலக்காம தமிழச் சாதியில இருக்க முடியுமா?
குந்தவை/வந்தியத்தேவன், ராசராசன் அத்தோடு ஆதித்த கரிகாலன், சுந்தர சோழன் என்று என் Spectrumஇல் இன்றைக்கு ஒரே குழப்பக் காட்சிகள்.
திமுகவும் பாமகவும் ஒன்றுக்கொன்று கூட்டணிக்கான “சமிக்ஞைகள்” தெரிவித்துக்கொண்டன: கலைஞர். எந்த சானல்? சென்சார் செய்யப்படாமல் பாக்கலாமா?
காய்கறி மாலை, கருப்புச் சட்டை, கருப்பு சால்வையுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் | திராவிடப் பெருமைகாக்க வெங்காயம் கொண்டுவராததால்
உதய + நிதி = எழு + திரு = எழுந்திரு. எந்திரின்னு செல்லமா மந்திரிகள் கூப்பிடலாம்:-)
எளக்கியவியாதி
@writerpayon புத்தகம் வெளிவந்த பின்: வாசகர் கடிதம், புத்தகங்கள் மறுபதிப்பு கவலை பதிவு என்று எழுத்தாளனுக்கும் கடமைகள் உண்டு. @aayilyan
@iamkarki என்று சாருவின் இரண்டு காதுகளிலும் ”வைரம்” ஜொலிக்கிறதோ அன்றுவரை தமிழ்ச்சமூகம், எழுத்தாளனை மதிக்காத சமூகம் #சாரு_பிழியாதது
//சீரோ டிகிரி பத்து வருடங்களாக பதிப்பில் இல்லாமல் இருந்தது. அப்போதெல்லாம் இந்த வாசகர்கள் எங்கே போனார்கள்? // நோ கமென்ட்ஸ். #சாரு
@vNattu அதானே, பசி, நோவுன்னெல்லாம் பணத்தை வேஸ்டு பண்றாங்க சார், பேசாம புக்கு வாங்கலாம்
ஆஹா, சமகால புத்தகங்களை அரசே வாங்கி இலவசமாகக் கொடுக்க வேண்டும். #மணிக்கு_2000_ரூபாய்_புத்தக_கண்காட்சி_கோல் #சாரு_பிழியாதது
//ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு புத்தகம் விற்கிறது// சேச்சே, அது எனக்கு ஒரு மணிநேர ஆட்டோ செலவு #சாரு_பிழிந்தது
உலகச் செய்திகள் பத்தி என் உயர்ந்த கருத்துக்கலக்கல்:-)
நித்யானந்தா அடுத்த இன்னிங்ஸுக்கு தயார் போல! மிகப்பெரிய தொகையிலிருந்து, பெரிய தொகைக்கு செட்டில் செய்திருப்பார்கள்!
உலகாயதம்: கடோசியில உரிச்சும் ஒண்ணுமில்லாம (அரசு) மாமாவே வச்ச ஆப்புன்னு புரிஞ்சு போகும்னு பேசிக்கிறாங்கப்பா. #விக்கிலீக்ஸ்
ஏர் இந்தியா: கோ பைலட்டின் அஜாக்கிரதையில் 37000 அடியிலிருந்து ப்ளேன் விழ, பாத்ரூம் சென்ற பைலட் அவசரமாய்.... http://t.co/JVegoop via @cnn
ஸ்வீடிஷ் பறவைகளைக் கொன்றது அமெரிக்க ராணுவத்தின் "அரூப" பறக்கும் ஊர்திகளா? http://www.bbc.co.uk/news/world-europe-12130940
இல்லை, அந்த பறவைகள் ஸ்வீடிஷ் வார்த்தைகள் பேச முடியாமல் விக்கித்து மரணித்தனவா?
தொழில்நுட்பச் செய்திகள் பற்றிய என் குறும் ஆய்வு
Is this THE hell? :-) | NASA spots tiny Earth-like planet, too hot for life - Yahoo! News http://yhoo.it/hb7ELa
Possibilities! Whole Mahabharata in small bag in fridge! Hong Kong researchers store data in bacteria - Yahoo! News http://yhoo.it/hUJLkr
How Stuxnet cyber weapon targeted Iran nuclear plant http://t.co/YTZA5SQ via @AddThis - அரசியல் சைபர் க்ரைம் நாவல் போலிருக்கு!
தென் துருவத்தில் மறைந்திருக்கும், உலகத்தின் நீளமான டெலஸ்கோப்பின் பின்னிருக்கும் சதி http://goo.gl/EO2Lf :-))))
ஸ்டீஃபன் ஹாகிங் சென்ற சில வருடங்களில் அந்த கருத்தை மாற்றிக் கொண்டார். கரு>கரி என்று மாடர்னா சொல்லிக்கலாம்...
மற்றவர் கீச்சியதை நான் மறுகீச்சியது (ட்வீட் = கீச்சு!)
RT @SalmaanTaseer I was under huge pressure sure 2 cow down b4 rightest pressure on blasphemy.Refused. Even if I'm the last man standing
RT @hellooooonewman @GivThaDrummaSum Do you ever get down on your knees and thank God you know me and have access to my dementia?
RT @samugam A positive attitude may not solve all your problems, but it will annoy enough people to make it worth the effort.
RT @YourAuntLola Sweetie, having a man might boost your self-confidence, but so will half a martini & money in the bank
ட்வீட்டர் பற்றிய என் பழைய அறிமுகம்: http://kekkepikkuni.blogspot.com/2008/03/blog-post.html
8 comments:
அங்கேயிருந்து இங்கே.. இங்கேயிருந்து அங்கே. உலகம் ஒரு வட்டம்டா #விஜய்_திருமலை
ட்விட்டர் இல் சிலது முன்னரே படித்து உள்ளேன். இப்போது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனந்த விகடனிலும் உங்களுடையது வந்து உள்ளது, அதனால் தான் நான் ட்விட்டர் இல் (baleprabu)
உங்களை பின் தொடர்கிறேன்.
விருதைப் பெற்றுக் கொள்ளவும்.
விருது பெற்றவர்கள்- விளங்காச் செய்தி இடுகை!! ஜனவரி 2011
மறுபடி மொதல்லேந்தா? ஆஹா...
இளா, அங்கயிருந்து உங்கள இங்க வர வச்ச வட்டம், ஒரு ட்வீட்டையும் உங்க கிட்டயிருந்து வரவழைச்சிருக்கே! நன்றி!
பலேபிரபு, உங்க பதிவுக்கு வந்தேன், தொடர் ஆதரவுக்கு நன்றி!
ச்சின்னப்பையன், ஹிஹி, அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்பா!
ட்வீட் = கீச்சு!
நல்லாயிருக்கு. கொஞ்சம் இறங்கிப் பாக்கலாமானு தோணுது. எந்த வருசத்துலயோ தொடங்கின அகவுன்ட் இன்னும் இருக்கா பாக்கணும் :)
//உதய + நிதி = எழு + திரு = எழுந்திரு. எந்திரின்னு செல்லமா மந்திரிகள் கூப்பிடலாம்:-)//
எங்கனக்குள்ள ஒக்காந்து யோசிப்பீய??? தெரிஞ்சிக்கிறலாமேன்னு தான். நாங்களும் அங்கனக்குள்ள ஒக்காந்து மொயர்ச்சி பண்ணிப் பாப்பம்ல!!
கெடக்கட்டும்..... ஆட்டோ கீட்டோ வீட்டுப்பக்கம் வந்துரப்போகுது, சாக்கிரதயா இருந்துக்கிருங்க!!!
http://ch-arunprabu.blogspot.com/க்கு வாங்க, பழகலாம்!
உங்கள் ட்வீட்களை உங்கள் வலைப்பூவின் பக்கத்திலேயே படித்திருக்கிறேன். சில ட்வீட்கள் ஹை கிளாஸாக இருந்ததால் புரிந்து கொண்டு எழுதலாம் என்று தாமதமான பின்னூட்டம். விருதுக்கு வாழ்த்துக்கள்.
அடிக்கடி வலைப்பூவிலும் எழுதுங்கள்
மாதவி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. //ஹை க்ளாஸ்// கிண்டல்!
ட்விட்டர்ல இப்ப #கோழி_அப்டேட் தொடங்கியிருக்கேன், பாருங்க.
பலே பிரபு, நன்றி. ஆனால், மன்னிக்க: சொந்த விவரங்கள் பொது இடத்தில் வெளிவருவதில் பல இழப்பு/வருத்தங்களுக்கான வாய்ப்பு அதிகம். தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி, உலகம் அப்படியிருக்கு. உங்கள் புரிதலுக்கு நன்றி.
Post a Comment