COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, September 19, 2007

புலி வருது (அ) பாரதியின் தீர்க்க தரிசனம்

புதன்கிழமை செப். 19, 2007 தேதியிட்ட "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்" இல் முன் பக்கக் கட்டச் செய்தி:

"ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் உலகத்தின் ஏதாவதொரு மொழி இறந்து போகிறது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்; ஆஸ்திரேலியாவிலும் தென் அமெரிக்காவிலும் உள்ள மொழிகளுக்கே தற்போது அழிவதற்கான அதிக அபாயம்".

அதாவது, மாதத்துக்கு இரண்டு மொழிகள் வழக்கொழிந்து போகின்றன. நாம வரிசையிலே எத்தனயாவது?

வருத்தத்துடன், இது என் மூன்றாவது பதிவு. அதுக்கும் வருத்தம் தான்னு நாளைக்கு ஜர்னலில் தலைப்புச் செய்தி வரலாம்.

3 comments:

Unknown said...

பி.க/கு: அஃதாவது இனி அடிக்கடி பதிவிட முயற்சி செய்கிறேன்!!

பி.பி.கு: பணி மிகுந்தமையால், கடந்த ஓராண்டாக பதிவோ / பின்னூட்டம் இடாததால், தீக்குளிக்கத் தலைப்பட்ட நம் தொண்டர் படையின் அன்புக்குப் பணிந்து (பி.க/கு வைப் படிக்கவும்).

Geetha Sambasivam said...

entha thanai? entha thondar? pona pokuthu oru varusham kazichu vanthirukingalenu parthal, edutha udaneye enakku pidikatha Maths subject? Grrrrrrrrrr., THANIPERUM THALAIVI nu sollittu nan oruthi 2 varushama (2 varushama akap pokuthu?) udkarnthirukaiyile ninga enna thirumba thirumba ungalaiye thalaivinu sollittu, ithellaam nalla illai solliten! :P

haa haa haa haa, comments kuda ningale than koduthukanuma? :P :P

Unknown said...

@கீதா, நம்ம தானைப் படை பற்றி கவலைப் பட வேண்டிய நிலையில் இருக்கிறார் அண்டை நாட்டு தானைத் தலைவி என்பது நல்லது தான்!!!!!!

எல்லாம் நமக்கு நாமே திட்டம் தான்! (தானை + பின்னூட்டம்:P

அப்புறம் மற்ற டெம்பிளேட் மாறுதல் பற்றி சொல்லலியே.