COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, March 19, 2008

நட்சத்திரப் போட்டி: வடை பிட் நோட்டிஸ்

வடை செய்வது எப்படி?

1. 1 கப் உளுந்து . கொஞ்சம் துவரை சேர்க்கலாம். இவற்றை நனைத்து வைக்கவும்.
2. எண்ணெய் .
3. என்று இருப்பவரிடம் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து அடுப்பை ஏற்றவும்.
4. அதே என்று இருப்பவரிடம் நனைத்த உளுந்தை அரைத்து (உப்பு, மிளகாய்/மிளகு எது வேணுமோ அவை இட்டு) வைக்கச் சொல்லவும்.
5. வடை லக்ஷ்மி செகலாக வர, எண்ணெய் அடுப்பு மிதமாக எரிய வேண்டும்.
6. அரைத்த மாவை பதமாக எடுத்து ப்ளாஸ்டிக் பேப்பரில்/......லையில் ..இ...ட்டு துளை செய்து தயாராக் வைக்கவும்.
7. அதே யைப் பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கச் சொல்லவும்.
8. ...ன்னும் வடையை டேஸ்ட் செய்து பார்க்கலையா?
9. சாந்தி யோடு சொந்தராஜனும் டேஸ்டு செய்யலாம், பெண்கள் மட்டும் தான் டேஸ்ட் செய்யணும் என்று இல்லை.
10. , என்ன சுவை!

பி.கு.: ஈ என்று இருப்பவர், கணவர் அல்லது அவர் சொந்தக்காரர்கள், இல்லை, இந்த குறிப்பில் தவறு கண்டுபிடிக்கும் ஆண் ப்திவர்கள் யாராயும் இருக்கலாம்.

11 comments:

Unknown said...


தம்பி பாசத்துடன் கேட்டுக் கொண்டதன் பேரில், பிட் நோட்டிஸ் சப்ளை.


மேல் விவரம் போட்டிக்கான பதிவின் பின்னூட்டங்களில்;-)

இலவசக்கொத்தனார் said...

இதெல்லாம் ரொம்ப டூ மச்சு

Kannabiran, Ravi Shankar (KRS) said...

me the firshtuuuuu!
unga pinnootam sellaathu!
kottikittu meendum vaaren :-)

Radha Sriram said...

கெபி அடிச்சு ஆடிட்டீங்க போங்க.....:):) உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து பெண்கள் அணி சார்பா.....:):)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடை லக்ஷ்மி செகலாக வர, எண்ணெய் அடுப்பு மிதமாக எரிய வேண்டும்//

அப்போ அப்துல் கலாமாக வர எப்படி எரிய வேண்டும்? :-)

ச்சே Wings of Fireன்னு எங்க தலைவர் எழுதினாலும் எழுதினார், அந்த Fireஐ இப்படி வடை சுட எல்லாம் பயன்படுத்தும் கெபி அக்காவை கன்னா பின்னாவென்று கண்டித்து...பரிசு வழங்குகிறேன்! ;-))

Unknown said...

நான் சொன்னது பின் குறிப்பாக:
ஈ என்று இருப்பவர், கணவர் அல்லது அவர் சொந்தக்காரர்கள், இல்லை, இந்த குறிப்பில் தவறு கண்டுபிடிக்கும் ஆண் ப்திவர்கள் யாராயும் இருக்கலாம்.

//Blogger இலவசக்கொத்தனார் said...

இதெல்லாம் ரொம்ப டூ மச்சு//

இன்று முதல் அவர் "ஈ"லவசக்கொத்தனார் என்றே அறியப் படுவாராக!

இல்லை இரண்டு மச்சு மேலே போய் தான் வடை சுடுவேன் என்றாலும் பரவாயில்லை!

Unknown said...

ராதா, முதல் வருகை நல்வரவாகுக!

அய்யோ பாவம், ஜெயிச்சுட்டு போகட்டுமேன்னு நாம விட்டுக் கொடுத்துட்டுருக்கோம். ஏதோ தங்கமணிகள் தொந்தரவு செய்யாததால "அந்த நாலு பேரு" ஜெயிச்சுருக்காங்க! நினைச்சுப் பார்க்கட்டும், இதுல நம்ம கிட்ட ராங்கு. இனிமேல், ஈயம் சப்ளை கடை தொடங்கிடலாம்னு இருக்கேன்!

Unknown said...

இ.கொ., நம்ம வூட்டுக்கு முதல் முறை வந்திருக்கிறீர்கள்... (எல்லாம் நேரம்னு சொல்லுவது காதில் விழுகிறது).

வருக, வருக. நல்வரவாகுக.

Unknown said...

வாங்க கேஆர் எஸ், உங்கள் வரவு நல்வரவாகுக. எங்க வூட்டு கிரியேஷன்ஸ் (பரவாயில்ல, உங்க வூட்டுல இருக்கற அளவு இல்லை என்றாலும்) படிச்சுப் பாருங்க.

//Fireஐ இப்படி வடை சுட எல்லாம் பயன்படுத்தும// அய்யா, நீங்க மைக்ரோவேவ் மன்னர்களா? "நெருப்பினால் சுட்ட வடை சுவை ஏறும்" என்றல்லவா அய்யன் சொல்லிவிட்டுப் போனான்?


//அப்போ அப்துல் கலாமாக வர எப்படி எரிய வேண்டும்? :‍)// இதில் பித்தளைப் பார்வை பளபளக்கிறதே தம்பி. இலவசமாய் கத்துபவர்கள் அப்படிச் சொல்லலாம். அருமைத் தம்பி, ஆன்மிகக் கம்பி (ரைம் ஆகுதுங்க) நீங்கள் சொல்லலாமா? "தழல் வீரத்தில், அப்துல் காதர் என்றும் 'அம்மா'-‍வாசை என்றும் உண்டோ?"

திவாண்ணா said...

ட்விட்டர் பத்தி சொல்லுங்களேன்

Unknown said...

திவா, முதல் வருகை நல்வரவாகுக..

ட்விட்டர் இப்போதைக்கு ஒரு மினி‍ பதிவிடும் கருவி என்ற அளவில் இருக்கிறது. எந்த அளவுக்கு பெயர் பெறும்னு சொல்ல முடியாது. ஏன் என்றால், இதைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன், படித்துப் பாருங்கள், அங்கிருந்து விக்கிபீடியா போன்றவற்றையும் நீங்கள் படிக்கலாம். அடுப்பிலிருந்து சூடாக இதைப் படியுங்கள் (இதைப் பற்றி இன்றைக்கு வந்த பதிவு)

நீங்கள் உங்கள் தோழர்களோடு எளிதாக உரையாடவும் முடியும். ஆர்க்குட் போல, சந்திக்கும் இடமாகவும் இது பரிமளிக்கிறது. இப்போ ஒரு குறிப்பிட்ட செய்தி பற்றிய உரையாடல் என்றால், அதையும் "டாக்" (நாய் இல்ல;) ஆகப் போட்டு இது அடுத்த லெவல் கொண்டு போகிறாங்க.

என்னைப் பொறுத்த வரை இதில் பல பயன்கள் தெரிகின்றன. தமிழ்மணம் இதை பெரிதும் பயன்படுத்தலாம்; இதற்கென்று ஒரு பக்கம் போடலாம்...