COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, April 10, 2009

50வது பதிவு: பெண் பொறியியலாளர் / பதிவர்களின் பிரச்னைகள்

பெண் பதிவர்களுக்கு - கணிணி சார்ந்த பதிவர்களோ, இல்லை எதுவானாலும் - இந்த தொல்லை தாங்க. உலகம் முழுக்க!!!!

வெள்ளி காலை நான் படிக்கும் ஒரு கணிணி இதழில் வந்த கார்ட்டூன் இது. ஒரு பெண் பதிவர் ஒரு செய்தியைச் சொன்னால், அந்த செய்தியை விட அந்தம்மா "என்னா ஃபிகர்" என்று கவலைப்பட ஒரு கூட்டம் இருக்கு.... இருக்காம்!!!



இந்த மாதிரி இல்லாத உங்களைப் போன்ற‌ நல்ல பதிவர்களுக்கு மொழியாக்கம் தேவையில்லை என்பதால, தமிழ்ல கொடுக்கலை.

:-)

_/\_ நன்றி/Thanks To: http://www.xkcd.com/322/ _/\_

5 comments:

Unknown said...

இந்தப் பதிவை இட்டதுக்கு "கவிதாவின் பார்வை"யும் ஒரு காரணம்!

வல்லிசிம்ஹன் said...

இப்போ எனக்கு ஒரு சந்தேகம் நான் நல்லவரா இல்லையா.
பதிவரா இல்லையா. என் செல்ஃப் எஸ்டீம் சரியான லெவல்ல இருக்கா இல்லையா. கெ.பி.
இப்படிச் சோதிச்சுட்டயேம்மா:)
வாழ்த்துகள் ஐம்பதாவது பதிவுக்கு.நூறு எப்போ.

Unknown said...

வல்லியம்மா, நீங்க நல்லவர், வல்லவர்! இதில் என்ன சந்தேகம்?

அதுவும் பாருங்க, நீங்க என் 25வது பதிவுக்கு வந்து 50 எப்போன்னு கேட்டீங்க, அமைஞ்சிடுச்சு:-) அதுக்கே நன்றிக்கடன் பட்டிருக்கேன், உங்களைப் பத்திச் சொல்லிடுவேனா?

துளசி கோபால் said...

அம்பதுக்கு வாழ்த்து(க்)கள்.

பிரச்சனை அம்பது ப்ளஸ்க்கு இருக்காதுன்னு நினைப்பு:-)))))


வல்லி, சரிதானே?

Unknown said...

//பிரச்சனை அம்பது ப்ளஸ்க்கு இருக்காதுன்னு நினைப்பு:-)))))
//

ஹிஹி, 'பிரச்சனை அம்பது ப்ளஸ்க்கு இருக்காதுன்னா', மேலே சொல்லப்பட்ட பெண்பதிவர் பிரச்னை ---அல்லது--- நான் 50வது பதிவுக்கு மேல எழுதுவதற்குன்னு இரண்டுக்குமே சொல்றீங்கன்னு நினைக்கிறேன். நீங்களும் நல்லவர், வல்லவர் செட்டு தானே:-)

வாழ்த்துக்கு நன்றி. (வேற பதிவுல தப்பா சொல்லிட்டேன்:-)