COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, November 14, 2008

ஓபாமாவின் ஜாதகம்!

நம்மாலானது: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பராக் ஓபாமாவின் ஜாதகம். ஜகன்னாத ஹோர என்னும் ஜாதகம் கணிக்கும் நிரலியில் கணிக்கப்பட்டது. அஷ்டவர்க்க பரல் விவரங்களுடன். தென்னிந்திய முறையில்.

பிறந்த தேதி / நேர, மேலதிக விவரங்கள், வாத்தியாரய்யாவின் பதிவில். (சுட்டி, பதிவின் தலைப்பில் இணைக்கப் பட்டிருக்கிறது).



"வாழ்க வளமுடன்"!

6 comments:

நசரேயன் said...

ஓபாமாவின் ஜாதகத்துல சனி பகவான் எங்க இருக்காரு?

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

நசரேயன், முதல் வருகைக்கு நன்றி.

//ஓபாமாவின் ஜாதகத்துல சனி பகவான் // லக்னத்தில். சுப. வீர. சுப்பையா அவர்கள் (aka "வாத்தியார்") ஜோதிடப் பாடம் சொல்லித் தராரு. இந்தப் பதிவுலியே, தலைப்பில் அவர் பதிவுக்கான சுட்டி!

நாமக்கல் சிபி said...

அங்கே எட்டிப் பாத்துட்டு ஓடியாந்துட்டா அத்தோட விட்டுடுவமா?

எனக்கு போட்டியா நீங்களுமா? எங்க அந்த டிரைபாடு? எங்கே அந்த டிரைபாடு?

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

சிபி, உங்கள் முதல் வருகைக்கும், முதல் பின்னூட்டத்துக்கும் பின்னூட்டம்.

Fair is fair. ஜ. ஹோ. வில் வந்த ஜாதகத்தில் காட்டும் வித்தியாசத்தைக் காட்ட.

//வாத்தியார் வகுப்புக்குள்ளே யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை!// அப்படின்னு அங்கே பச்சப் புள்ளையா சொல்லிருக்கீங்க? வாத்தியார் கிட்ட போட்டுக் கொடுத்தாச்சு!
:-))

SP.VR. SUBBIAH said...

நானும் இந்த ஜகந்நாதஹோராவை வைத்துத்தான் பதிவில் விவரங்களைக் கொடுத்தேன். ஆனால் ஸ்கிரீன் shot எடுத்துப் பதிவில் அதை ஏற்றவில்லை. நேரமின்மை காரணம்.
நன்றி சகோதரி!

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

ஐயா, பாடத்தில் டவுட்டுன்னு எங்க வீட்டு போர்டுல படம் போட்டு கேள்வி கேட்டுகிட்டேன். வந்ததுக்கும், உங்க பதிவுல விளக்கினதுக்கும் நன்றி.